தென்காசி: திமுக கூட்டணி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி!

தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தென்காசி வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, கட்சியின் உயர்நிலைக்குழு எடுத்த முடிவின்படி தென்காசி லோக்சபா தொகுதியில் நானே போட்டியிடுகிறேன் என்றார்.
ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக டாக்டர் கிருஷ்ணசாமி அந்த பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இதனால் ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
தென்காசி லோக்சபா தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி மகள் டாக்டர் சங்கீதா போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமியே தற்போது போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தலில் தமது மகளை டாக்டர் கிருஷ்ணசாமி நிறுத்தக் கூடும் எனத் தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications