ஆர்.கே. நகரில் ஆவின் பாலுடன் பணம் கொடுக்கும் அதிமுகவினர்: ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை: ஆர். நகர் தொகுதியில் ஆளும் அதிமுக ஆவின் பாலுடன் சேர்த்து வாக்காளர்களுக்கு பணம் தருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அந்த தொகுதியில் தீயாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆர்.கே.நகரில் ஆவின் பாலில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்: ஆளுங்கட்சி பாலுடன் தான் பணம் தருகிறது.So,ஆளுங்கட்சி வழியே..தேர்தல் ஆணையம் வழி!
— Dr S RAMADOSS (@drramadoss) June 21, 2015 தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்காமல் ஓய்வது இல்லை என்ற எண்ணத்துடன் அதிமுகவினர் செயல்பட்டு வருகிறார்கள். ஜெயலலிதா நாளை ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆர்.கே.நகரில் ஆவின் பாலில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்: ஆளுங்கட்சி பாலுடன் தான் பணம் தருகிறது. So,ஆளுங்கட்சி வழியே..தேர்தல் ஆணையம் வழி! என்று தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications