அமைச்சர்கள் செய்த ஊழல் சரியா இருக்கா என்று சரிபார்க்கவா? ... கேட்கிறார் டாக்டர் ராமதாஸ்
ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கமல் கூறியுள்ளதற்கு டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.
சென்னை: ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பவேண்டும் என்று கமல் கூறியுள்ள கருத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். செய்த ஊழல் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கவா என்று அவர் கேட்டுள்ளார்.
கமலின் முடிவெடுத்தால் முதல்வர் டுவிட்டுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். ஊழல் பெருகிவிட்டதாக கமல் கூறியதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்ட அமைச்சர்கள், கமலை விமர்சித்தனர்.
இதனையடுத்து நேற்று நீண்ட அறிக்கை வெளியிட்ட கமல் ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் கருத்துக்களை அமைச்சர்களுக்கு இணையதளம் வாயிலாக அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதற்கும் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் கருத்துக்கும், எம்எல்ஏக்கள் சம்பளம், ஸ்டாலின் எதிர்ப்பு என பல செய்திகளுக்கு கிண்டலான பதிவுகளை போட்டுள்ளார்.
|
எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு
எம்.எல்.ஏக்களுக்கு ஊதியத்தை உயர்த்த அவைக்கு வெளியில் ஸ்டாலின் எதிர்ப்பு. ஒருவேளை உள்ளே இருக்கும் போது மறந்திருப்பார்களோ? என்று நக்கலடித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்
|
சரி பார்க்கவா?
அமைச்சர்களின் ஊழல் புகார்களை அவர்களுக்கே அனுப்ப வேண்டும்:கமல் - எதற்கு செய்த ஊழல் சரியாக இருக்கிறதா என சரிபார்க்கவா என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்
|
நீதிபதிகளுக்கு அனுப்புங்கள்
ஆட்சியாளர் மீதான ஊழல் புகார்களை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வழிகாட்டுங்கள் பயனுள்ள செயலாக இருக்கும்! என்று பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
|
ஈயடிச்சான் காப்பி
நீட் விலக்குக்காக உள்துறை அமைச்சருடன் அதிமுக எம்.பிக்களும் சந்திப்பு: அன்புமணியை காப்பி அடிக்கலாம்... இப்படி ஈயடிச்சான் காப்பியா அடிப்பீங்க?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications