இதோ இன்னும் ஒரு கட்சி... தொடங்கி வைத்தார் டாக்டர் ராமதாஸ்

எம்.வி.சேகர்தான் இந்தக் கட்சியின் நிறுவனர், தலைவர். இக்கட்சியின் தொடக்க விழா மயிலாப்பூரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியைத் தொடங்கி வைத்து, கட்சியின் நீலம், பச்சை, சிவப்பு நிறம் அடங்கிய கொடியையும் வெளியிட்டார்.
ஜாதிக் கட்சித் தலைவர்கள்
இந்த கட்சித் தொடக்க விழாவில் பார்வர்ட் பிளாக் தலைவர் பி.டி.அரசகுமார், சமீபத்தில் பிறந்த கொங்கு நாடு ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் நாகராஜ், வேட்டுவகவுண்டர் சங்கத்தின் தலைவர் முனுசாமி, செங்குந்தர் - பிள்ளைமார் கூட்டமைப்புத் தலைவர் கே.ராஜன் ஆகிய ஜாதிக் கட்சிகளின் தலைவர்களும், அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கட்சியின் அடிப்படைக் கொள்கை
சமதர்ம சமதாய மேம்பாட்டிற்கு பாடுபடுதல், போதை பழக்கத்தில் இருந்து மக்களை விடுவித்தல், நாட்டில் தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவை கட்சியின் அடிப்படை கொள்கைகளாக வகுக்கப்பட்டுள்ளதாக புதிய கட்சியின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்கும் சீட் கேட்பார்களா.. பாஜகவிடம்
இந்தக் கட்சியும் பாமக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறுகிறது. ஏற்கனவே தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜாதிக் கட்சிகளுக்காக பாஜகவிடம் சீட் கேட்டு வருகிறார் ராமதாஸ் என்கிறார்கள். தற்போது பிறந்துள்ள இந்த கோகுலுக்காகவும் அவர் சீட் கேட்பாரா என்பது தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications