அண்டப் புளுகு... ஆகாசப் புளுகு தெரியும்... இது அதைத் தாண்டிய 'அம்மா' புளுகு!: ராமதாஸ்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் ஜெயலலிதாவை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் ராமதாஸ் ட்விட்டரில் முதல்வர் ஜெயலலிதாவை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
சாமி
கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கெதிராக யார் நிற்க முடியும்: ஜெயலலிதா- ஆனாலும், குமார‘சாமி' உங்கள் பக்கம் என்பதை இப்படி ஓப்பனாகவா சொல்வது?
|
அம்மா புளுகு
4 ஆண்டுகளில் 5346.50 மெகாவாட் கூடுதல் மின்சாரம்: ஜெயலலிதா - அண்டப் புளுகு... ஆகாசப் புளுகு தெரியும்... இது அதைத் தாண்டிய அம்மா புளுகு!
|
சாதனை
அதிமுக அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் பரப்புங்கள்: ஜெயலலிதா - முக்கியமா 4 வயது குழந்தைக்கு மது புகட்டப்படும் சாதனையை சேர்த்து சொல்லுங்கள் என்று ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ் ட்விட்டரில் அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரிடம் யாராவது ட்விட்டரில் கேள்வி கேட்டாலும் பதில் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications