ஜெயலலிதாவிற்கு அன்புமணியோடு வந்து டாக்டர் ராமதாஸ் நேரில் அஞ்சலி
மறைந்த ஜெயலலிதாவிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவிற்கு தனது மகனும், முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்சுடன் நேரில் வந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், உயர் அதிகாரிகள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

சற்று முன்னதாக, பிரதமர் மோடி ராஜாஜி ஹாலுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். 4 மணியளவில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்க உள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் மற்றும் விஐபியினர் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலி செலுத்த குவிந்தனர்.
இதனிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. மணி ஆகியோர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications