ரசிக்க வைக்கும் ராமதாஸ் டிவிட்டுகள்.. படித்தீர்களா?
சென்னை: எல்லாமே சோசியல் மீடியாதான் இன்று. மோடியை உச்சாணிக்குக் கொண்டு செல்ல உதவியதும் சோசியல் மீடியாதான்... நாஞ்சில் சம்பத்தைக் காலி செய்ததும் சோசியல் மீடியாதான்..
தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இப்போது சோசியல் மீடியாவின் வலிமையை உணர்ந்து அதில் அதிகம் புழங்க ஆரம்பித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும், பாமகவின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் உள்ளி்ட்டோர் தொடர்ந்து பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கலக்கி வருகின்றனர்.
அதிலும் அன்றாட நடப்புகளை ஓரி்ரு வரிகளில் டிவிட் போட்டு அசத்தி வருகிறார் டாக்டர் ராமதாஸ்.. அதிலிருந்து சில...
|
ரிஸ்க்கே எடுக்காமல் எப்படி
இது ரிஸ்க்கே எடுக்காமல் ரஸ்க் மட்டுமே சாப்பிட நினைக்கும் சோம்பேறி காங்கிரஸுக்கு டாக்டர் கொடுத்துள்ள கொட்டு..!
|
வெட்டிப் பேச்சு வீணாப் போச்சு
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ள பேட்டி குறித்த டாக்டர் ராமதாஸின் "கெட்டி"யான கருத்து இது.
|
இதெல்லாம் "நோய்"க்கான அறிகுறி
டாக்டராச்சா ராமதாஸ்.. அறிகுறிகளை கரெக்டாக கண்டுபிடிக்க மாட்டாரா என்ன.. அம்மா சிமெண்ட் விற்பனை நிறுத்தம் தொடர்பாக அவர் போட்டுள்ள அட்டகாசமான கமெண்ட் இது.
|
இது அட்டகாசமான ஜனநாயகம்.. அற்புதமான ஜனநாயகம்
ஜெயலலிதா பதாகைகளை அகற்றிய மூவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்த டாக்டர் ராமதாஸின் கருத்து இது.
|
நச்சுன்னு ஒரு வார்த்தை!
ஒரு லட்சம் ஈழத் தமிழரக்ளுக்கு வீடு கட்ட நிலம் தருவதாக இலங்கை அதிபர் கூறியதற்கு டாக்டர் போட்டுள்ள நச் கமெண்ட்டைப் பாருங்கள்.
|
"அம்மா" படம் போட்டாலே போதும்!
தேர்வில் அம்மா படம் வரைந்து அம்மா வாழ்க என எழுதினாலே 100 சதவீத மதிப்பெண் போட்டாலும் போடுவார்கள்.. இதெப்படி இருக்கு!
|
இது செம பாஸ்!
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஸ்டாலின் அறிவித்த போராட்டம் குறித்த கருத்து இது.. செம செம!
|
ஊழல் கட்டுப்பாடும் தேவை
இது சூப்பர்.. ஆலயங்களில் உடைக் கட்டுப்பாடு போல அரசு அலுவலகங்களில் ஊழல் கட்டுப்பாடு தேவை.!
|
யோசிக்க வேண்டிய விஷயம்
சென்னை சாலையில் ஏற்படும் பள்ளங்கள் குறித்த தேர்தல் சிந்தனையோடு கூடிய கருத்து இது.
|
அதானே!
நாஞ்சில் சம்பத் நீக்கம் தொடர்பான கருத்து இது.. நியாயம்தானே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications