நிதிஷ் குமாரைப் பார்த்து டாக்டர் ராமதாஸ் கேட்டாரே ஒரு கேள்வி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அணி மாறியதை கிண்டலடித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ஆதரவை உதறி விட்டு பாஜகவுடன் கை கோர்த்து மறுபடியும் ஆட்சியமைத்து விட்டார்.

அவரது செயல்பாடுகள், பல்டி ஆகியவை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டாக்டர் ராமதாஸும் தன் பங்குக்கு நிதிஷ் குமாரை வாரியுள்ளார்.
ஒரு குடும்பத்திற்காக சேவை செய்ய முடியாது: நிதிஷ்குமார்- ஓ... குடும்பமே இல்லாதவருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் அணி மாறினீரோ?
— Dr S RAMADOSS (@drramadoss) July 29, 2017
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், ஒரு குடும்பத்திற்காக சேவை செய்ய முடியாது: நிதிஷ்குமார்- ஓ... குடும்பமே இல்லாதவருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் அணி மாறினீரோ? என்று நக்கலடித்துள்ளார் ராமதாஸ்.
அதேபோல தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக அவர் இன்னொரு டிவீட் போட்டுள்ளார்.
எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும்: தமிழக அரசு - அதானே... முதலாளிகள் இருக்கும் போது அடிமைகள் முடிவு செய்யலாமா?
— Dr S RAMADOSS (@drramadoss) July 29, 2017
அதில், எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும்: தமிழக அரசு - அதானே... முதலாளிகள் இருக்கும் போது அடிமைகள் முடிவு செய்யலாமா? என்று தமிழக அரசை சாடியுள்ளார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications