அடிமைத்தனத்தின் உச்சகட்டம் இது... ஹூசைனியின் "சிலுவை ஸ்டண்ட்" குறித்து ராமதாஸ்!
சென்னை: சிலுவையில் அறைந்து கொண்ட ஷிஹான் ஹூசைனியின் செயல் அடிமைத்தனத்தின் உச்சகட்டம். இதை ஜெயலலிதா ஆதரித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில், ஷிஹான் ஹூசைனியின் சிலுவை நாடகம் அடிமைத்தனத்தின் உச்சகட்டம். இதை ஜெயலலிதா ஆதரித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Shihan hussaini's crucifixion drama is height of sycophancy; Encouragement given by Jaya is condemnable.
— Dr S RAMADOSS (@drramadoss) February 24, 2015 ஓபிஎஸ் காமெடிக்கு அளவே இல்லையா?
இன்னொரு டிவிட்டில் "அ.தி.மு.க. ஆட்சியில் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: ஓ.பி.எஸ் - முதலமைச்சரின் காமெடிக்கு அளவே இல்லையா?" என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.
அ.தி.மு.க. ஆட்சியில் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: ஓ.பி.எஸ் - முதலமைச்சரின் காமெடிக்கு அளவே இல்லையா?
— Dr S RAMADOSS (@drramadoss) February 24, 2015 பாகவத் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
மற்றொரு டிவிட்டில், "மத மாற்றம் செய்வதே அன்னை தெரசா சேவையின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாகவத் - காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தானோ? என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
மத மாற்றம் செய்வதே அன்னை தெரசா சேவையின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாகவத்& காமலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தானோ?
— Dr S RAMADOSS (@drramadoss) February 24, 2015 











Click it and Unblock the Notifications