கிண்டல்...கேலி... நையாண்டி- டாக்டர் ராமதாஸ் ட்வீட்ஸ்
டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள சில சுவாரஸ்ய ட்விட்டர்களைப் பார்க்கலாம்
சென்னை: சுகாதாரத்தை பராமரிக்க வேண்டியவர்கள் குட்கா விற்பனை செய்தால் கோடையில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தினசரியும் கிண்டல் ட்விட்களை பதிவிடுவார். ஆளுங்கட்சி, எதிர்கட்சிக்கு எதிரான ட்விட்கள் பல சுவாரஸ்யமானவையாக இருக்கும்.
நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் டெங்கு காய்ச்சல் பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் பற்றியும் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
|
குட்கா விற்பனை
கோடையிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது: செய்தி - சுகாதாரத்தை பராமரிக்க வேண்டியவர்கள் குட்கா விற்பனை செய்தால் கோடையில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவும்!
|
பார்த்துக்கொண்டே இருப்போம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரம் அவகாசம் உள்ளது. அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்: தமிழக அரசு - ஆறு வாரம் வரை எதுவும் செய்யாமல் பொறுத்திருந்தால், அதன்பிறகு பார்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்!
|
கூட்டம் குறைவாக இருக்கே
அடிப்படையில் இரு வகையான மக்கள் உள்ளனர். விஷயங்களை சாதிப்பவர்கள் ஒரு வகையினர். விஷயங்களை சாதித்து விட்டதாக கூறுபவர்கள் இரண்டாவது வகையினர். முதல் குழுவில் தான் கூட்டம் குறைவாக உள்ளது - மார்க் ட்வைன், அமெரிக்க எழுத்தாளர்.
|
நல்ல பாடம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டை: செய்தி - ஆஹா.... மாணவர்களுக்கு எவ்வளவு சிறப்பான பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள்? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications