நடித்து முதல்வர் ஆனார்கள்.. இவர் முதல்வராகி நடிக்கிறார்.. ராமதாஸ் செம!
சென்னை: சாலையோரக் கடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டீ குடித்தது குறித்து கிண்டலடித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
ஆ ஊன்னா ஆரவாரமா கிளம்பிடுறாங்க என்று வடிவேலு படத்தில் ஒரு காமெடி வரும். அதே மாதிரி இப்போது தலைவர்கள் டீ சாப்பிடுவதை ஒரு பேஷனாக்கி வருகின்றனர்.

நமக்கு நாமே பயணத்தின்போது ஸ்டாலின் டீ குடித்தாலும் குடித்தார். மற்றவர்களும் அதே மாதிரி டீ குடிக்க ஆரம்பித்து விட்டனர். நேற்று கூட புதுக்கோட்டைக்குப் போன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு டீ குடித்த காட்சி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நக்கலடித்துள்ளார்.
சாலையோரக் கடையில் டீ குடித்தார் எடப்பாடி பழனிச்சாமி: இதற்கு முன் இருந்தவர்கள் நடித்து முதல்வர் ஆனார்கள்... இவர் முதல்வராகி நடிக்கிறார்!
— Dr S RAMADOSS (@drramadoss) June 10, 2017
சாலையோரக் கடையில் டீ குடித்தார் எடப்பாடி பழனிச்சாமி: இதற்கு முன் இருந்தவர்கள் நடித்து முதல்வர் ஆனார்கள்... இவர் முதல்வராகி நடிக்கிறார் என்று தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
அதானே!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications