வர வர "பன்ச் பாலா"வாக மாறி வருகிறாரே டாக்டர் ராமதாஸ்!
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் டிவிட்களைப் பார்க்கப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. நல்ல ரசனையாக பன்ச் போட்டு டிவிட் போட்டு எகிறடிக்கிறார் ராமதாஸ்.
அரசியல் நிலவரம், நாட்டு நடப்புகள், கோர்ட் தீர்ப்புகள் என எதையும் விடாமல் தனது ஸ்டைலில் பன்ச் வைத்து வார்த்தைகளைப் போட்டு வறுத்தெடுக்கிறார் சகலரையும்.
அதிமுக ஆட்சியை மட்டும் என்றில்லாமல் திமுகவையும் சேர்த்தே பொறித்துத் தள்ளுகிறது ராமதாஸின் டிவிட்டர் பக்கம். அதிலிருந்து சில...
|
மாறி மாறி பாருங்க தலைவரே!
இது கருணாநிதிக்கு அவர் கொடுத்துள்ள ஷொட்டு..!
|
கூட்டிக் கழிச்சுப் பாருங்க!
நிச்சயம் படிப்பவரை ரசிக்க வைக்கும் இந்த டிவிட்.
|
மெய் சிலிர்க்கிறதே
ஜெயலலிதா பேனர் குறித்த ராமதாஸின் ஆச்சரிய கேள்வி!
|
அங்கே ஓகே.. இங்கே?
துணை ராணுவத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு: ஆனால், பெண் ஆளும் தமிழக காவல்துறையில் மகளிருக்கு இன்னும் இட ஒதுக்கீடு இல்லையே?.. பதில் தருவார்களா உரியவர்கள்.??
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications