'அ(டிமைகள்)திமுக'... பழ. கருப்பையா நீக்கம் குறித்து டாக்டர் ராமதாஸ்
சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையாவை ஜெயலலிதா நீக்கியது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள டாக்டர் ராமதாஸ், அடிமைகள் திமுகவில் முதுகெலும்புடன் இருந்தால் இதுதான் பரிசு என்று கிண்டலடித்துள்ளார்.
துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய துறைமுகம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதே பாணியில் விகடன் இதழுக்கும் பேட்டி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையாவை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
|
அடிமைகள் திமுக
பழ. கருப்பையா நீக்கம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அடிமைகள் தி.மு.க.வில் முதுகெலும்புடன் இருந்தால் இதுதான் பரிசு!
|
ஒடிக்கப்பட்ட முதுகு
எப்போதோ நடக்க வேண்டியது.... இப்போது நடந்திருக்கிறது. முதுகு வளையாததால் ஒடிக்கப்பட்டிருக்கிறார்!" என்று பதிவிட்டு உள்ளார் ராமதாஸ்.
|
ஸ்டாலின் மீதும் தாக்கு
கச்சத்தீவை தாரை வார்த்தவர்களே மீட்கச் சொல்கிறார்கள். மதுக்கடைகளை திறந்தவர்களே மூடச்சொல்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார் கருணாநிதி.
|
ஓட்டுக்குப் பணம்
ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றிய கருணாநிதியின் கருத்துக்கு பதிவிட்டுள்ள ராமதாஸ், திருமங்கலம், பெண்ணாகரம், வந்தவாசி, 2009, 2011 தேர்தல்கள் மீது சத்தியமா சொல்லுங்க கலைஞரே! என்று கேட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications