அடி, உதை, மிதி.. கோர்ட்டுக்குள் 17 காமக்கொடூரர்களுக்கு நடந்தது இதுதான்.. பரபரப்பு வீடியோ
Recommended Video

சென்னை: 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த 17 காமக் கொடூரர்கள் மீதும் சென்னை மகளிர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
அப்போது செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அடி உதை, மிதி என சரமாரியாக தாக்குதல் அரங்கேறியுள்ளது.
#WATCH: Dramatic visuals from Mahila Court in Chennai where lawyers thrash the 18 accused, who sexually harassed an 11-year-old girl for over a period of 7 months. #TamilNadu pic.twitter.com/8ASDOlm7gW
— ANI (@ANI) July 17, 2018
இன்னும் கூட வழக்கறிஞர்களுடன் நீதிபதி தருமன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை சிறைக்கு அழைத்து செல்ல முடியாமல் போலீசார் தவிக்கிறார்கள். எனவே கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரும் வழக்கறிஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications