நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் மது கேட்டு போலீஸ்காரருக்கு 'பஞ்ச்' விட்ட குடிமகன் கைது
சேலம்: சேலத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்து மது கேட்டு போலீஸ்காரரை தாக்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கும் கெங்கவல்லியில் உள்ள சிவன் கோவில் எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்புகாவல் படைப்பிரிவில் காவலராக உள்ள தனசேகர் நேற்று முன்தினம் இரவு அந்த டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் பணியில் இருக்கையில் நள்ளிரவு 12 மணிக்கு கணவாய்க்காட்டைச் சேர்ந்த பிரகாஷ்(30) கடைக்கு வந்து மது தருமாறு கூறி அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். இப்பொழுது எல்லாம் மது அளிக்க முடியாது என்று தனசேகர் தெரிவித்ததை கேட்டு பிரகாஷ் ஆத்திரம் அடைந்துள்ளார்.
மது அளிக்காவிட்டால் கடையை தீ வைத்து எரித்துவிடுவேன் என பிரகாஷ் மிரட்டியுள்ளார். மேலும் தனசேகரின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதையடுத்து அவர் பிரகாஷ் மீது கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications