ஆர்.கே.நகர்.. ரணகளத்திலயும் இவருக்கு வந்த கிளுகிளுப்பைப் பாருங்களேன்
ஆர்கே நகரில் ரணகளத்துக்கிடையிலும் இந்த குடிகாரருக்கு கிளுகிளுப்ப கேட்பதை பாருங்கள்.
Recommended Video

சென்னை : ஆர்கே நகரில் காலை முதல் பணப்பட்டுவாடா என தொகுதியே போர்க்களமாக காட்சி அளிக்கும் நிலையில் சாலையில் படுத்து கொண்டு ரவுசு விடும் இந்த குடிகாரரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆர் கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே ஆர் கே நகரில் கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி மையத்தில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் அதே மையத்தில் ரூ. 13 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பார்வையாளர்கள் இதுதொடர்பாக பச்சையப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பணப்பட்டுவாடா தொடர்பாக 6 பேரை போலீஸார் தவறுதலாக கைது செய்துவிட்டதாக பொதுமக்கள் மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். ஒரு ஓட்டுக்கு ரூ. 6000 விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல் பணப்பட்டுவாடாவை தடுக்காததை கண்டித்து திமுக, தினகரன் அணியினரும் மறியல் செய்தனர். கிட்டதட்ட ஆர்கே நகரே போர்க்களமாகி வரும் நிலையில் அங்கு ஒரு சாலையில் தான் வேற்று தொகுதி காரர் போல் குடிவிட்டு படுத்துக் கொண்டிருக்கும் ஒருவர் ரவுசு விடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இவ்வளவு ரணக்களத்திலயும் கிளுகிளுப்பு கேக்குது என்று மக்கள் முணுமுணுத்து கொள்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications