இது "டிரங்கன் மங்கி" ஸ்டைல் யோகா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நல்ல நாளும் அதுவுமா இப்படியா இருப்ப என்று வீட்டில் திட்டுவதைப் பார்த்திருக்கலாம். சர்வதேச யோகா தினமான இன்றும் கூட சிலர் குண்டக்க மண்டக்க நடந்து கொண்டு மக்களின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
அது வேறு யாருமல்ல, குடிகாரர்கள். இன்றும் குடித்து விட்டு ரோட்டில் ஆங்காங்கே மயங்கிக் கிடந்த மக்களைப் பார்த்த பலர், இது என்ன ஸ்டைல் யோகா என்று குழம்பிப் போய் விட்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடிகாரர்களுக்கு காலையிலேயே மப்பு ஏறிப் போய் விட்டது. இதுபோல மொடாத்தனமாக குடித்து விட்டு மயங்கிக் கிடந்த இரு குடிகாரர்கள்தான் இவர்கள்.
இது என்ன குடிகாரக் குரங்கு ஸ்டைல் யோகாசனமோ...??.. வாட்ஸ் ஆப்பில் பார்த்த கந்தரகோலம் இது!
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications