ஆடை குறைப்பு, ஆபாச நடனம்.. அதிர வைக்கும் நம்மூர் இளம் பெண்களின் டப்மாஷ் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த டப்மாஸ் கலாசாரம் நெட்டிசன்களை பாடாய் படுத்தி வருகிறது. அதிலும் பெண்கள் இதில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்கள்.

சினிமா பாடலுக்கு வாயசைப்பதில் ஆரம்பித்த டப்மாஷ் கலாசாரம், பிறகு சிறு டான்ஸ் என்ற அளவுக்கு சென்றது. இதன்பிறகு சில இளம் பெண்களோ ஆடை குறைப்பில் ஈடுபட்டதோடு குத்தாட்டம் போட்டு தங்கள் அழகை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து மகிழ்ந்தனர்.

இப்போது ஜோடியாகவும் ஒரு மார்க்கமான அங்க அசைவுகளோடு ஆட ஆரம்பித்துள்ளனர் இளம் பெண்கள்.

இளம் ஜோடி

இப்படி நெட்டில் சுற்றும் ஒரு வீடியோதான் நமது பார்வையில்பட்டது. அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை இளம் ஜோடி ஆடிய காட்சி கண்ணில்பட்டது. கட்டிப்பிடித்தலில் எத்தனை வகை உள்ளதோ அத்தனையையும் கேமரா முன்பாக நின்று செய்து காட்டிவிட்டது இந்த ஜோடி.

நவரச நாயகி

இந்த பெண் டப் மாஷ் வீடியோ நாகரீகமானது. தனது நவரச நடிப்பு திறமையையும் இந்த குட்டி வீடியோவிலேயே கொண்டுவந்ததோடு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். இப்படி மற்றவங்களும் செய்யுங்களேம்ப்பா.

பாத்ரூம் ரிட்டர்ன்

தொடை வரை ஆடையை அணிந்தபடி இரு பெண்கள் போடும் குத்தாட்டம் இந்த வீடியோ. பாத்ரூமிலிருந்து நேரே வெளியே வந்துவிட்டதா என்று ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பும் அளவுக்கு ஆகிவிட்டது இந்த நடனம்.

ஆஸ்கார் அவார்ட் நடிப்புடாப்பா சாமி

ஆனால் இது வேற லெவல் டப்மாஷ். அப்பாடா 'ரத்தம் கக்கி' நடித்துள்ளது இந்த ஜோடி. சினிமாத்துறையில் வாய்ப்பு தேடுவோருக்கு இதுபோன்ற வீடியோக்கள் உதவும் என்பதும் இளம் பெண்கள் இப்படி டப்மாஷ் கலாசாரத்தில் குதிக்க காரணம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dubmash videos is the latest trend among Tamil girls but it is going bad to worst level in terms of quality.
Please Wait while comments are loading...