கருணாநிதி உடலுடன் ஆம்புலன்சில் அழுதபடி பயணித்த துரைமுருகன்.. துடித்துப்போன தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கண்ணீருக்கு மத்தியில் கோபாலபுரம் வந்தது கருணாநிதியின் உடல்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்படும் போது திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அழுதபடி இருந்த காட்சி தொண்டர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொண்டர்களின் வெள்ளத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வேனில் கருணாநிதியின் உடல் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. அப்போது ஆம்புலன்சில் துரைமுருகனும் அமர்ந்திருந்தார். அவரது கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கன்னத்தில் வழிந்து ஓடியது. இதை சுற்றிலும் இருந்த பார்த்த தொண்டர்கள் பெரும் சோகத்தில் தங்கள் தலையில் அடித்து கொண்டு அழுததை பார்க்க முடிந்தது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications