பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த துரைமுருகன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications