லோக்சபா தேர்தல் விருப்ப மனு: திமுகவில் துரைமுருகன் மகனுக்காக 130 பேர் பணம் கட்டினர்!
Subscribe to Oneindia Tamil

விருப்ப மனுக்கள் இன்று மாலை 6 மணி வரை பெறப்படுகிறது. கடைசி நாள் என்பதாலும் இன்று தை அமாவாசை என்பதாலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் திருச்சி தொகுதியில் போட்டியிட மனு அளித்தார்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட 130 பேர் விருப்ப மனு கொடுத்தனர். வட சென்னை தொகுதிக்கு டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி மனு அளித்தார்.
முன்னாள் சபா நாயகர் சேடப்பட்டி முத்தையா விருது நகர் தொகுதிக்கும் முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், திண்டுக்கல் தொகுதிக்கும் மனு கொடுத்தனர்.
முன்னாள் அமைச்சர் கரூர் சின்னச்சாமி கரூர் தொகுதிக்கும்,கன்னியாகுமரி தொகுதிக்கு கேட்சன் பணம் கட்டினார்.
More From
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications