தமிழகத்தில் வாக்குகள் எண்ணுமிடங்கள்.. இதோ முழு விவரம்!
சென்னை: தமிழக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குகள் எண்ணும் இடங்கள் பற்றிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் கமிஷன் விடுத்துள்ள அறிவிப்பு:
திருவள்ளூர் தொகுதி வாக்குகள் - ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்பட்டு.
வட சென்னை தொகுதி வாக்குகள் - ராணி மேரி கல்லூரி

தென் சென்னை தொகுதி வாக்குகள் - அண்ணா பல்கலைக்கழகம்
மத்திய சென்னை தொகுதி வாக்குகள் - லயோலா கல்லூரி
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வாக்குகள் - ஸ்ரீபெரும்புதூர் ஜே.ஜே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
காஞ்சீபுரம் தொகுதி வாக்குகள் - திருப்புட்குழி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அரக்கோணம் தொகுதி வாக்குகள் - ராணிப்பேட்டை பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி
வேலூர் தொகுதி வாக்குகள் - தந்தைபெரியார் ஈ.வி.ஆர். அரசு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
கிருஷ்ணகிரி தொகுதி வாக்குகள் - அரசு பாலிடெக்னிக் கட்டிடம், கிருஷ்ணகிரி.
தர்மபுரி தொகுதி வாக்குகள் - அரசு கலைக் கல்லூரி
திருவண்ணாமலை தொகுதி வாக்குகள் - சீர்படுத்தப்பட்ட சந்தை, திருவமண்ணாமலை
ஆரணி தொகுதி வாக்குகள் -சண்முகா தொழிற்சாலைகள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரணி
விழுப்புரம் தொகுதி வாக்குகள் - அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.
கள்ளக்குறிச்சி தொகுதி வாக்குகள் - ஏகேடி பொறியியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி
சேலம் தொகுதி வாக்குகள் - அரசு பொறியியல் கல்லூரி, சேலம்.
நாமக்கல் தொகுதி வாக்குகள் - விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி, நாமக்கல்.
ஈரோடு தொகுதி வாக்குகள் - சாலை போக்குவரத்து நிறுவனம், ஈரோடு.
திருப்பூர் தொகுதி வாக்குகள் - எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கலைக்கல்லூரி, திருப்பூர்.
நீலகிரி தொகுதி வாக்குகள் - உதகமண்டலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, உதகை.
கோவை தொகுதி வாக்குகள் - அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை.
பொள்ளாச்சி தொகுதி வாக்குகள் - டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி.
திண்டுக்கல் தொகுதி வாக்குகள் - அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.
கரூர் தொகுதி வாக்குகள் - எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர்.
திருச்சி தொகுதி வாக்குகள் - சாரநாதன் பொறியியல் கல்லூரி, திருச்சி.
பெரம்பலூர் தொகுதி வாக்குகள் - தனலட்சுமி ஸ்ரீனிவாசன் நர்சிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர்.
கடலூர் தொகுதி வாக்குகள் - பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர்.
சிதம்பரம் தொகுதி வாக்குகள் - மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரி, சிதம்பரம்.
மயிலாடுதுறை தொகுதி வாக்குகள் - ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி, மயிலாடுதுறை.
நாகப்பட்டினம் தொகுதி வாக்குகள் - திரு.வி.க. அரசு கல்லூரியி, நாகை.
தஞ்சாவூர் தொகுதி வாக்குகள் - குந்தவை நாச்சியார் பெண்கள் அரசு கலைக்கல்லூரி, தஞ்சை.
சிவகங்கை தொகுதி வாக்குகள் - அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி.
மதுரை தொகுதி வாக்குகள் - அரசு மருத்துவ கல்லூரி, மதுரை.
தேனி தொகுதி வாக்குகள் - காம்மாவர் சங்கம் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி, தேனி.
விருதுநகர் தொகுதி வாக்குகள் - எஸ்.வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வி.எச்.என். செந்தில்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்.
ராமநாதபுரம் தொகுதி வாக்குகள் - அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம்.
தூத்துக்குடி தொகுதி வாக்குகள் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி.
தென்காசி தொகுதி வாக்குகள் - ஸ்ரீபராசக்தி பெண்கள் கல்லூரி, குற்றாலம்.
திருநெல்வேலி தொகுதி வாக்குகள் - அரசு பொறியியல் கல்லூரி, பாளையங்கோட்டை.
கன்னியாகுமரி தொகுதி வாக்குகள் -அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கூனம்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குகள் - ஜே.ஜே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications