இலவசங்களை நிறுத்த தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு ஆணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் ஆணையம் தற்போது அதிமுக அரசால் வழங்கப்படும் இலவசங்கள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இன்று லோக்சபா தேர்தல் தேதியை வெளியிட்டது.இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாவட்ட வாரியாக வழங்கப்படும் இலவச கிரைண்டர்,மிக்சி ஆகியவற்றை நிறுத்த கூறி உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசு பேருந்துகளில் உள்ள இரட்டை இலை போன்ற சின்னங்களையும் நீக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மேலும் எம்.ஜி.ஆர் சமாதியில் உள்ள சின்னத்தையும் மாற்ற முடிவு செய்துள்ளது.இந்த மாற்றங்கள் லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவித்தவுடன் உத்தரவிட்டப்பட்டுள்ளன.
More From
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications