துறைமுகம் காலி.. பழ. கருப்பையா விலகலால்!
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. பழ கருப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால் அவர் உறுப்பினராக இருந்து வந்த துறைமுகம் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
துறைமுகம் சட்டசபைத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழ. கருப்பையா. இவர் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார் கருப்பையா.

இந்த ராஜினாமாவை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டார். அத்தகவல் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் தற்போது துறைமுகம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் மறைவு காரணமாக கடையநல்லூர் தொகுதி காலியாக உள்ளது. தற்போது கருப்பையா தொகுதியும் காலியாகியுள்ளதால், சட்டசபையில் அதிமுகவின் பலம் 151லிருந்து 149 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ளதால் கடையநல்லூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படாது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications