முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்த தேர்தல் ஆணையம்
சென்னை: முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.
பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு சற்று மந்தமாக உள்ளது. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உற்சாகமாக வந்து வாக்களித்து வருவதை பார்க்க முடிகிறது.
#TamilNaduElection: Volunteers assist senior citizens who arrive at a polling booth in Chennai to cast their vote. pic.twitter.com/9EXuQmtzPm
— ANI (@ANI_news) May 16, 2016
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடக்க முடியாத முதியவர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் முன்பே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications