வெறும் பாட்டில்தான்.. அம்மா குடிநீர் பாட்டிலில் லேபிள் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி
சேலம்: ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்குள் அம்மா குடிநீர் பாட்டில்களை லேபிள் இல்லாமல் விற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு அறிமுகப்படுத்திய திட்டம்தான் அம்மா குடிநீர். இந்த பாட்டிலில் இரட்டை இலை பொறிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே சர்ச்சை உள்ளது. இந்த நிலையில், தற்போது அம்மா குடிநீர் பாட்டில்களில் இடம் பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படமும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஏற்காடு சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகி உள்ளன. இந்நிலையில் அம்மா குடிநீர் பாட்டிலில் வெளியே ஒட்டப்பட்டுள்ள லேபிளில் ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை படம் இடம்பெற்றுள்ளதால், அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக கோரிக்கை விடுத்திருந்தது.
இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் தற்போது லேபிளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் லேபிளை அகற்றி விட்டு வெறும் பாட்டில்தான் குடிநீரை விற்பனைக்கு விட வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications