பேஸ்புக், டிவிட்டரில் கலக்கலாம்.. திமுக மாணவர் அணி பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் பச்சைக் கொடி!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பேஸ்புக், டிவிட்டரில் பிரசாரம் மேற்கொள்ள திமுக மாணவர் அணிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவரங்கம் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் இணைய தளம் (Face Book,Twitter, email, Internet Campaign) மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரி தேர்தல் பிரச்சார ஊடகப் பிரிவு தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி மனு செய்திருந்தார்.

அந்த மனுவினை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி, தி.மு.க. மாணவர் அணியினர் இணைய தளப் பிரச்சாரம் செய்யலாம் என அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இணையதளப் பிரச்சாரத்தை தி.மு.க. மாணவர் அணியினர் தொடங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவதோடு மட்டுமல்லாமல், வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தல், திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டு கழக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications