For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் ஆணைம் புதிய கோட்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்- ஜி.கே வாசன்- வீடியோ

By Mathi
Google Oneindia Tamil News

கரூர்: தேர்தல் ஆணையம் புதிய கோட்பாடுகளையும், சரியான வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என தமாகா தலைவவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

கரூரில் திருமண நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் ஆணையம் பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள், சுயேட்சைகள் என வேறுபாடு காட்டாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றார்.

English summary
Tamil Maanila Congress Chief G.k Vsan said that Election commission have to follow new regulation for conducting fair election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X