”ஹலோ நீங்கள் போனமாசமே இறந்துட்டீங்க”- தஞ்சை பெண்ணுக்கு லெட்டர் அனுப்பிய தேர்தல் ஆணையம்!
தஞ்சை: தஞ்சாவூரில் உயிரோடு இருக்கும் பெண் இறந்ததாக கூறி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் உயிரோடு இருப்பவர் இறந்துவிட்டதாக கூறி, வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கி வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இருந்து அப்பெண்ணுக்கு கடிதம் வந்துள்ளது.

தஞ்சாவூர் வலம்புரி தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இருந்து கடந்த 28 ஆம் தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில் சீனிவாசன் மனைவி தேவி இறந்துவிட்டதால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் வாக்காளர் பதிவு அதிகாரியின் கையொப்பம், சீல் போன்றவை இல்லை.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த மாதம் 15 ஆம் தேதி வாக்காளர் பெயர் திருத்தம், நீக்கம் ஆகியவை குறித்து விண்ணப்பித்தால் அவர்களுக்கு புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்றனர். எனினும், இச்சம்பவத்தால் அப்பெண்ணின் குடும்பத்தார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications