எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு தகுதியானவரே இல்லை: சொல்வது செம்மலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் பதவிக்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவர் இல்லை என அதிமுக எம்எல்ஏ செம்மலை கூறியுள்ளார். மற்ற எம்எல்ஏக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை என்றும் செம்மலை தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் சரணடையாமல் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்ட சபை தலைவராக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும் ஆதரவாளர்கள் சகிதமாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினார்.

Edapadi palanisamy not deserve for the post of Chief minister : Semmalai

இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்எல்ஏ செம்மலை எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வருக்கான தகுதியில்லை என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் அதரவில்லை என்றும் செம்மலை கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK MLA Semmalai says that Edapadi palanisamy not deserve for the post of Chief minister. other MLAs are not accepting Edappadi palanisamy as the CM.
Please Wait while comments are loading...