தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டிவிட்டர் 'அங்கீகாரம்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டிவிட்டர் கணக்கிற்கு 'வெரிபைடு' அந்தஸ்து கிடைத்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்களுக்கும் டிவிட்டரில் அக்கவுண்ட் உள்ளது. அதில் அரசு துறை அறிவிப்புகளையும், தங்கள் கருத்துக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். எனவே மக்களிடம் அவர்களால் நேரடி தொடர்பில் இருக்க முடிகிறது.

Edappadi K Palaniswami gets 'Verified' status from Twitter

ஆனால், இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிவிட்டர் கணக்கு 'வெரிபைடு' செய்யப்படாமல் இருந்தது. எனவே, சில நெட்டிசன்களுக்கு இது உண்மையிலேயே முதல்வர் ஐடிதானா என்பது குறித்த சந்தேகங்கள் இருந்தது. ஆனால், இப்போது முதல்வரின் @CMOTamilNadu என்ற இந்த டிவிட்டர் ஐடிக்கு வெரிபைடு அந்தஸ்து கிடைத்துள்ளது.

டிவிட்டர் நிறுவனம் ப்ளூ டிக் மார்க் வழங்கி இதை உறுதி செய்துள்ளது. எனவே இப்போது நெட்டிசன்கள் குழப்பமின்றி முதல்வர் டிவிட்டர் கணக்கு எது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+