பேரன் பொறந்தாச்சு.. மகிழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளார். பேரன் பிறந்ததால் 'தாத்தா'வாக பதவி உயர்வு பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் முதல்வர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன். பி.இ முடித்துள்ள இவருக்கும் திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதையடுத்து கர்ப்பமாக இருந்த திவ்யா, ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மாலை மிதுன் - திவ்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதன் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆகியுள்ளார். இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் பேரன் பிறந்துள்ள மகிழ்ச்சியில் உள்ளார் முதல்வர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications