இரு அணிகளும் இணையலாமா? என்னய்யா சொல்றீக?... மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு வருகிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை கட்சிஅலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு வருகிறார்.
புலி வருது, புலி வருது என்று கிராமப்புறத்தில் ஒருவர் குபீர் கிளப்பினார். அதுபோல் பேச்சுவார்த்தை இதோ அதோ என்று இந்த இரு அணிகளும் குபீர் கிளப்பி வருகின்றனர்.

அதிமுகவின் இரு அணிகளின் தொண்டர்களே சலித்து கொள்ளும் அளவுக்கு இவர்களது செயல்பாடுகள் அந்த அளவுக்கு வேகமாக உள்ளது. அதிமுக இணைந்தால்தான் இரட்டை இலை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதனால் இரு அணிகளும் இணைய முடிவு செய்தன. அதற்கு எத்தனை முட்டுக்கட்டைகள் வந்தாலும் அதை சரி செய்து இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தன. கடந்த சில நாள்களாக அஷ்டமி, நவமி என்று நாள் சரியில்லாத காரணத்தால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications