திமுக ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது.. சுப்பிரமணிய சாமி சர்டிபிகேட்!
திமுக ஆட்சியை விட எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக ஆட்சியை விட எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக சூழல் குறித்தும், டெல்லியிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும் ஆலோசித்தோம்.
திமுக ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது, திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது.
தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்களின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். ரஜினிகாந்த் சினிமா டயலாக் சொல்லாதீர்கள் நான் அரசியல்வாதி. இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார்.
More From
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு?












Click it and Unblock the Notifications