மத்திய அரசுக்கு நாங்கள் கூஜா தூக்கவில்லை... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
மத்திய அரசுக்கு நாங்கள் அடிமையாக இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: மத்திய அரசுக்கு நாங்கள் அடிமையாகவும் இல்லை, கூஜா தூக்கவும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழர்களுக்கு விரோதமான திட்டங்களை மக்கள் எதிர்த்தாலும், ஆட்சியாளர்கள் எதிர்க்கவே இல்லை. மத்திய அரசின் சிபிஐ ரெய்டுக்கு பயந்தே ஆட்சியாளர்கள் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கு தலையாட்டி வருகின்றனர் என்ற பேச்சு நிலவி வருகிறது.

நீட் தேர்வு விவகாரத்தில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி உள்ளிட்டோர் பாஜகவுக்கு கூஜா தூக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் பேசின.
மத்திய அரசிடம் அடிமையாகவும் இல்லை, அவர்களுக்கு கூஜா தூக்கவுமில்லை. மாநில நலனுக்காகவே இணக்கமாக இருக்கிறோம்.
— Edapadi KPalaniswamy (@CMOTamilNadu) September 17, 2017
இந்நிலையில் இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசிடம் அடிமையாகவும் இல்லை, அவர்களுக்கு கூஜா தூக்கவுமில்லை. மாநில நலனுக்காகவே இணக்கமாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு எதிர் வினைகளை ஆற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications