ஜெயலலிதா உடல் நிலையை பற்றி விக்கிபீடியாவில் விஷமத்தனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு சூழ்நிலையை பயன்படுத்தி விக்கிபீடியாவில் விஷமிகள் விளையாடிக்கொண்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் இந்த சேட்டை ஆரம்பித்துள்ளது. பிரபலம் ஒருவரின் வாழ்க்கை குறிப்பை தெரிந்து கொள்ள உதவுவது விக்கிபீடியா. ஆனால், இதை யார் வேண்டுமானாலும் எடிட் செய்து தகவல்களை சேர்க்கலாம், நீக்கலாம்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட விஷமிகள், ஜெயலலிதா பற்றி அவதூறாக விக்கிபீடியாபதிவிட்டனர். இத்தகவல் அறிந்த சில அதிமுக ஆதரவாளர்கள், அதை எடிட் செய்து சரி செய்தனர். ஆனால் நேற்று காலை முதல் மாலைவரை தவறான தகவலே விக்கிபீடியா இடம் பெற்றிருந்தது.
இது தமிழக முதல்வர் நலன் மீது அக்கறை கொண்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications