முட்டை இந்த விலை விற்றால்.. நாம எப்படி ஆம்லேட் போடுவது???
சென்னை: முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் முட்டைப் பிரியர்கள் சற்றே ஏமாற்றத்தில் உள்ளனர்.
ஆடி மாதம் முடிந்து கல்யாண சீசன் களை கட்டும் ஆவணி பிறந்துள்ளது. இந்த நிலையில் முட்டை விலை உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில்தான் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூடி விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கும். அதற்கேற்ப முட்டை விற்கப்படும்.

5 காசு உயர்வு
நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் முட்டை விலை நிர்ணயக் கூட்டத்தில் 5 பைசா விலை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

360 காசு
அதன்படி முட்டை விலை 344 காசிலிருந்து 360 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் உள்பட தமிழகம் முழுவதும் இந்த முட்டை விலை செல்லும்.

சென்னையில் 4- 4.50
ஆனால் சென்னையி்ல பெரும்பாலான இடங்களில் 4 ரூபாய்க்கும், நாலரை ரூபாய்க்கும் முட்டை விற்கப்படுகிறது. இதனால் முட்டைப் பிரியர்கள் கவலை கொண்டுள்ளனர்.

கொல்கத்தாவில்தான் முட்டை விலை அதிகம்
நாட்டிலேயே கொல்த்தாவில்தான் முட்டை விலை அதிகமாகும். அங்கு ஒரு முட்டை 5 ரூபாய்க்கும் மேலாக விற்கப்படுகிறதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications