பாஜக கூட்டணி குறித்து நாளைக்குள் முடிவு: இல.கணேசன் (அப்படி என்ன கூட்டணி வரப் போகுது?)
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து நாளை மாலைக்குள் முடிவு செய்யப்படும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் தெளிவு ஏற்பட்டுள்ளதாக இல.கணேசன் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர், "அதிமுகவுக்கு எதிரான சூழ்நிலை தமிழ்நாட்டில் அதிகமாகவே உள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை அரசே திறந்து அதன் வருமானத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் வகையில் பாஜக வேகமாக செயல்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சரத்குமார் இணைந்ததில் எந்த வருத்தமும் இல்லை.
டாஸ்மாக் கடைகள் காரணமாக தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதிமுக அரசு மீது குற்றம்சாட்ட பல காரணிகள் உள்ளது. தமிழக தேர்தல் கூட்டணி குறித்த எந்த கேள்விக்கும் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிப்பார். பாஜக கூட்டணி குறித்து நாளை மாலைக்கு அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
அப்படி என்ன கூட்டணி வரப் போகுது?.. பொறுத்துத்தான் பார்ப்போமே!
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications