கேரளாவில் சோனியாவுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு! திமுகவுடனான கூட்டணி குறித்து ஆலோசனை
கோட்டயம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று கேரளாவில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது திமுகவுடனான கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
கேரளாவில் நாரயணகுரு பீடத்தை பாரதிய ஜனதா கட்சி வளைத்து தேர்தல் கூட்டணியாக மாற்றி வைத்துள்ளது. இதனால் ஈழவர் சமூகத்தின் வாக்குகள் கணிசமான அளவு பிரிந்து போயுள்ளன.

இந்நிலையில் கேரளாவின் வர்கலாவில் நாராயண குருவின் 83-வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய சோனியா, சமூக சீர்திருத்தவாதிகளை பாஜக சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறது; சமூகத்தில் பிளவை ஏற்படுத்தவும் அக்கட்சி முயற்சிக்கிறது என சாடினார்.
இதனிடையே கேரளாவில் சோனியாவை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீரென இன்று சந்தித்து பேசினார். அண்மையில் திமுக கூட்டணி குறித்து அழைப்புவிடுக்கும் போது காங்கிரஸை விலக்கி வைக்கமாட்டோம் என கருணாநிதி கூறியிருந்தார். இது குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க












Click it and Unblock the Notifications