மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகமா.. ஸ்டாலினை வாரிய தம்பிதுரை!
திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றது குறித்து அதிமுக எம்பி தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றது குறித்து அதிமுக எம்பி தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து அந்த பதவி காலியானது. இதைத்தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.

இதில் ஸ்டாலினை எதிர்த்து யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால், நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின்.
இந்நிலையில் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றது குறித்து அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது என கூறியுள்ளார்.
மேலும் திறமையின் அடிப்படையில் இல்லாமல், கருணாநிதியின் மகன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பதாவும் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications