அரசு விழாவாக 'ஜல்லிக்கட்டு' அறிவிக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்தாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று தமிழர் வீர விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.
சிவகங்கை ஆட்சியரிடம் இந்த அமைப்பினர் இன்று மனு கொடுத்தனர்- வீடியோ












Click it and Unblock the Notifications