For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போடுங்கம்மா ஓட்டு... திருவாரூரில் களைகட்டும் பிரச்சாரம்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவாரூர்: திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. கருணாநிதிக்கு ஆதரவாக அவரது மகன் மு.க. தமிழரசு வாக்கு சேகரித்தார். அதிமுக வேட்பாளர்களும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். நன்னிலம் தொகுதியிலும் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

வீடியோ:

English summary
Election campaigns in full swing in Tiruvarur and Nannilam constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X