திமுக, அதிமுக செய்த தப்புக்கு சுயேட்சைகளுக்கு தண்டனையா? சுயாட்சி அமைப்பு கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுயாட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவினரின் பண பட்டுவாடாவால் சுயேச்சை வேட்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில், எந்த குற்றமும் செய்யாத பிற கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் எதற்காக மீண்டும் தேர்தல் நடைமுறையில் ஈடுபட வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
வீடியோ இதோ:
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications