”39 தொகுதிகளிலும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: 39 தொகுதிகளிலும் நேற்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வருகிற 16 ஆம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.
ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணும் இடங்கள் விவரங்கள் வருமாறு:

1. திருவள்ளூர் (தனி) - ஸ்ரீராம் வித்யாமந்திரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
2. வட சென்னை - ராணி மேரி கல்லூரி.
3. தென் சென்னை - அண்ணா பல்கலைக்கழகம்.
4. மத்திய சென்னை - லயோலா கல்லூரி.
5. ஸ்ரீபெரும்புதூர் - ஜே.ஜே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (இதே இடத்தில் ஆலந்தூர் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது).
6. காஞ்சீபுரம் (தனி) - அரசு உயர் நிலைப்பள்ளி, திருப்புக்குழி.
7. அரக்கோணம்-ராணிப் பேட்டை பொறியியல் கல்லூரி மற்றும் ராணிப்பேட்டை பாலிடெக்னிக் கல்லூரி.
8. வேலூர்-<.>
9. கிருஷ்ணகிரி-அரசு பாலிடெக்னிக் கட்டிடம், சென்னை சாலை.
10. தருமபுரி-தருமபுரி அரசு கலைக் கல்லூரி.
11. திருவண்ணாமலை- ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.
12. ஆரணி-சண்முகா தொழிற்சாலை அரசு மேல் நிலைப்பள்ளி, செங்கம் சாலை.
13. விழுப்புரம் (தனி)- அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
14. கள்ளக்குறிச்சி- ஏ.கே.டி. பொறியியல் கல்லூரி.
15. சேலம்-அரசு பொறியியல் கல்லூரி.
16. நாமக்கல்- விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி.
17. ஈரோடு-சாலை மற்றும் போக்குவரத்து தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.டி.).
18. திருப்பூர்-எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கலைக் கல்லூரி.
19. நீலகிரி (தனி) அரசு பாலிடெக்னிக் கல்லூரி, உதகை.
20. கோவை-அரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஜி.சி.டி)
21. பொள்ளாச்சி- டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.
22. திண்டுக்கல்- அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி.
23. கரூர்- எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி.
24. திருச்சி- சாரநாதன் பொறியியல் கல்லூரி.
25. பெரம்பலூர்-தன லட்சுமி ஸ்ரீனிவாசன் நர்சிங் கல்லூரி மற்றும் பாலி டெக்னிக் கல்லூரி.
26. கடலூர்-பெரியார் அரசு கலைக் கல்லூரி.
27. சிதம்பரம் (தனி)- மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
28. மயிலாடுதுறை- ஏ.வி.சி. பாலிடெக்னிக் கல்லூரி.
29. நாகப்பட்டினம் (தனி)- திரு.வி.க. அரசு கல்லூரி.
30. தஞ்சாவூர்- குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரி.
31. சிவகங்கை- அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பாலிடெக்னிக்.
32. மதுரை-மதுரை மருத்துவக் கல்லூரி.
33. தேனி-தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி.
34. விருதுநகர்-எஸ்.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வி.எச்.என்.செந்தில்குமார் நாடார் கல்லூரி.
35. ராமநாதபுரம்- அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி.
36. தூத்துக்குடி- அரசு பாலிடெக்னிக் கல்லூரி.
37. தென்காசி (தனி)- ஸ்ரீபராசக்தி பெண்கள் கல்லூரி.
38. திருநெல்வேலி- அரசு பொறியியல் கல்லூரி.
39. கன்னியாகுமரி- அரசு பாலிடெக்னிக் கல்லூரி.
இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications