தேர்தல் ஆணைய விழிப்புணர்வு விளம்பரத்தில் ”அமெரிக்க டாலர்” படம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சுவரொட்டிகள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.ஆனால், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள படங்கள்தான் தற்போது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் அதுபோன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் "விலை மதிப்பில்லா உங்கள் வாக்கை பணத்திற்கா விற்பது? உங்கள் வாக்கினை சரியாகப் பயன்படுத்துவீர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் "பணம் வாங்காதீர்கள்" என்று அறிவுறுத்துவதற்காக அமெரிக்க டாலர் படம் இடம்பெற்றுள்ளது. இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
"ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு" என்று சொல்லும் தேர்தல் ஆணையம், இந்திய ரூபாயைக் குறிப்பிடாமல் தன்னுடைய விளம்பரத்தில் அமெரிக்க டாலரை குறிப்பிட்டிருப்பது மக்களிடையே கடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications