”தேர்தல் விதிமீறலா? இங்கே தொடர்பு கொள்ளுங்கள்” – தேர்தல் அதிகாரிகளின் முக்கிய எண்கள்
சென்னை: நடைபெற்று வரும் லோக்சபா தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க தேர்தல் அதிகாரிகளின் முக்கிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னையில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்கள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கட்டுப்பாட்டு அறை - 1800 425 7012
விக்ரம் கபூர்- மாவட்ட தேர்தல் அலுவலர் - 83000 76458
தேர்தல் பொது பார்வையாளர்கள் :-
பி.எஸ்.புருஷோத்தமன்- 83000 76607
ராணி ஜார்ஜ் - 83000 76610
ஓம் பிரகாஷ் வர்மா- 83000 76613
வடசென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் :-
எம்.லட்சுமி- 83000 76459
மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் :-
ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்- 83000 76461
தென்சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் :-
டாக்டர்.ஆர்.ஆனந்தகுமார்- 83000 76460
ஆகிய எண்கள் அச்செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.இதன் மூலம் பொதுமக்கள் உடனடியாக புகார்களைப் பதிவு செய்யலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications