வாக்களித்தோருக்கு அன்பளிப்பு.. ஆசைகாட்டும் தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் வாக்களித்தேன் என்று டிவிட்டரில் ஹேஷ்டேக் போடுவோருக்கு, பிரபலங்களின் டிஜிட்டல் ஆட்டோகிராப் வழங்கப்படும் என்று பிரசாரம் செய்துவருகிறது, தமிழக தேர்தல் ஆணையம்.

Election Commission request to tweet with #IvotedTN hastag

இன்று காலை முதல் தமிழ் டிவிட்டர் பயனாளிகளை ஆன்லைனில் தொடர்பு கொள்கிறது, தமிழக தேர்தல் ஆணையம். அவர்களிடம், #IvotedTN அல்லது #வாக்களித்தேன் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்குமாறும், அவ்வாறு செய்தால், உங்களுக்காக செலப்ரெட்டியில் டிஜிட்டல் ஆட்டோகிராப் அன்பளிப்பாக வழங்கப்படும் என்றும், ஆணையம் கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+