ஆர்.கே.நகர் வாக்காளர்களில் தாய்க்குலமே அதிகம்!
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கான வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்து 543 ஆகும். இதில், ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 960, பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 508, இதரர் 75 ஆகும்.

2015 ஆம் ஆண்டு தொடர் திருத்தம் தொடர்பாக 4 ஆயிரத்து 634 பெயர் சேர்த்தல் மனுக்கள் மொத்தம் 4 ஆயிரத்து 634 பெறப்பட்டது. ஆண்கள் 2 ஆயிரத்து 135, பெண்கள் 2 ஆயிரத்து 497, இதரர்-2 ஆகும்.
மேற்படி, பெறப்பட்ட படிவங்கள் மீது கள ஆய்வு மற்றும் விசாரணைக்கு பின்னர் துணை பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 590 ஆகும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தொடர் திருத்தப்பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களது எண்ணிக்கையை விட 2 ஆயிரத்து 698 கூடுதல் ஆகும். மேலும், பெண் வாக்களர்களே அதிக அளவில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications