அஜீத்துக்கு தப்பான விரலில் மை வைத்த தேர்தல் அதிகாரி.. வைரலாகும் போட்டோவால் சர்ச்சை
சென்னை: வாக்களிக்க சென்ற, நடிகர் அஜித்துக்கு ஆள்காட்டி விரலுக்கு பதிலாக நடு விரலில் மை வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரவகுறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர்த்த, தமிழகத்தின் 232 தொகுதிகளில், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், சென்னை, திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜீத் காலை 7.15 மணிக்கெல்லாம் வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார்.

அஜீத்துடன், அவரது மனைவி, ஷாலினியும் வந்திருந்து வாக்கு பதிவு செய்தார். வாக்குப்பதிவு செய்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு மை வைத்த தனது கை விரலை காண்பித்தார் அஜீத். அப்போதுதான், தவறான விரலில் தேர்தல் அதிகாரி மை வைத்த விஷயம் தெரிய வந்தது.
ஆள் காட்டி விரலில்தான் மை வைப்பது வழக்கம். ஆனால் அஜீத்துக்கோ, நடு விரலில் மை வைத்துள்ளார் அந்த தேர்தல் அதிகாரி.
நடு விரலை மட்டும் உயர்த்தி காட்டுவது, நாகரீகம் இல்லை என்பதால், அனைத்து விரல்களையும் சேர்த்தே நிருபர்களிடம் காட்டி, மாண்பு காத்தார் அஜீத். இந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.
எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், பங்கேற்காமல் தவிர்த்து வரும், அஜீத்தை அருகே பார்த்த பரபரப்பில் தேர்தல் அதிகாரி, இவ்வாறு தப்பான விரலில் மை வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications