திருப்பூரில் ரூ.34 லட்சம் பணம் பறிமுதல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட ராயபுரத்தில் ஒரு காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 34 லட்சம் ரூபாயை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications